காலமும் கரையானும் அரிப்பதற்கு முன்னால் அரிய புத்தகங்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பதற்கு புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது
நிதிமிகுந்தவர் காசுகள் தாரீர்! (தொழில்) நுட்பம் தெரிந்தவர் மின்னாக்கம் செய்வதில் உங்கள் அறிவு, நுட்பத்தைத் தாருங்கள்!
புதுக்கோட்டை, அதன் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களில் மின்னாக்கம் செய்வதில் பங்கெடுக்க விருப்பமுள்ள நண்பர்களை அறிவீர்களா? ஞானலயாவுக்கு உதவும் கரங்களாக அவர்களும் பங்கெடுத்துக் கொள்ளும் விதத்தில் தகவல் சொல்லி இணையச் செய்யுங்கள்!
குறைந்தபட்ச உதவியாக, உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் ஞானாலயா உதவிக் கரங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்! இப்படி ஒரு பதிப்புலகின், புத்தகங்களின் ஆவணக் காப்பகமாக, ஆலமரமாக வளர்ந்து நிற்கும் ஒரு புத்தக சேகரத்துக்கு, விழுதுகளாய்த் தாங்க வேண்டியதன் அவசர, அவசியத்தை எடுத்துச் சொல்லுங்கள்!
இந்த செய்தியை முடிந்தவரை பகிர்ந்து கொண்டு உதவுங்கள்!

https://plus.google.com/u/0/100136180757516760874/posts/ANd8aP5VqUX
அருமையான தகவல் நன்றி சகோ
ReplyDeleteநன்றி நண்பரே...!!!
Deleteபடிச்சிட்டு அப்பப்போ பின்னூட்டம் போடுங்க...!!!