இதுவும் எனக்கு FACEBOOK - ல வந்த ஒரு செய்தி தான். சில சமயம் நாம மத்த மிருக இனங்களையும் விட கீழான குணங்களை தான் கொண்டிருக்கிறோம் அப்படின்னு நெனக்க வெக்கிற அளவுக்கு இருந்ததால இங்க பதிவேற்றம் செய்றேன்.
சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில் !
படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று , கயிறு ஒன்றில் மாட்டி ,மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல் துடித்துக்கொண்டிருப்பதை பார்க்கும் காகம்.
படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று , கயிறு ஒன்றில் மாட்டி ,மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல் துடித்துக்கொண்டிருப்பதை பார்க்கும் காகம்.
படம் 2 : மாட்டி இருக்கும் அந்த கயிறை கண்டறிந்து அதை எப்படி மின்சார கம்பியில் படாமல் கழற்றலாம் என பார்க்கும் காகம் .
படம் 3,4 : வழியை கண்டறிந்ததும், காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காகம்.
படம் 5 : காப்பாற்றியதும் , இரண்டும் சந்தோஷமாக பறக்கும் அற்புதமான காட்சி!
படம் 3,4 : வழியை கண்டறிந்ததும், காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காகம்.
படம் 5 : காப்பாற்றியதும் , இரண்டும் சந்தோஷமாக பறக்கும் அற்புதமான காட்சி!
- நன்றி: I LOVE TAMILNADU COMMUNITY IN FACE BOOK
ரௌத்திரம் பழகு ..!
ReplyDeleteநன்றி...!!!
Deleteஉங்க பின்னூட்டத்துக்கு.
பலவற்றிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன - இன்றைக்கு...!
ReplyDeleteநன்றி தனபாலன் சார்
Delete