நண்பர்களே...!!!
ரமணி Vs ரமணி - நம்மள்ள பல பேரு இந்த சீரியலை மறந்திருக்க முடியாது. ராஜ் டிவியில் வந்த சீரியல்ல மர்ம தேசம் சீரியலுக்கு அப்புறம் வெளி வந்திட்டு இருந்த அந்த காலத்துல இதுதான் டாப் மோஸ்ட் காமெடி சீரியல். இதுல ரெண்டு சீசன் வந்தது. இது எந்த சீசன்னு தெரியல. அனேகமா இதுதான் முதல் சீசன்னு நெனக்கிறேன். தேவதர்சினியும், ராம்ஜியும் அப்பாவித்தனமான நடிப்பால் கலக்கியிருப்பாங்க. பப்லு நடிச்சி வந்தது ரெண்டாவது சீசனா இருக்க நெறைய சான்ஸ் இருக்கு.
அதுலயும் அந்த குட்டி பொண்ணு வார்த்தை வார்த்தையா பேசி தன்னோட பங்குக்கு அசத்தியிருக்கும். மின்பிம்பங்கள் கம்பனியோட இன்னொரு ஹிட் சீரியல் இது.
நான் பெருசா ஒன்னும் சொல்லப்போறது இல்லை. லிங்க் தரேன். பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
No comments:
Post a Comment